கொக்குவில் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா நாளை செவ்வாய்க்கிழமை (24.09.2024) காலை-08.30 மணி முதல் கல்லூரியின் பஞ்சலிங்கம் மண்டபத்தில் கல்லூரி அதிபர் பெ.வசந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் இலங்கை திறந்த பல்கலைக்கழக சுகாதார விஞ்ஞானங்கள் பீடப் பேராசிரியர் திருமதி.கலைவாணி விவேகானந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.