வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று திங்கட்கிழமை (23.09.2024) தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.