இன்று சனிக்கிழமை (21) இரவு -10 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (22)காலை-06 மணி நாடளாவிய ரீதியிலும், நாட்டின் கடற்பரப்பிலும் அமுல்படுத்தப்படும் வகையில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த காலப் பகுதியில் ஊரடங்குச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.