யாழ்.மீசாலையைச் சேர்ந்த வாய்பேச முடியாத நபரொருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (29.09.2024) முற்பகல்-11 மணி முதல் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை யாராவது கண்டால் தயவுசெய்து 0773719611, 0774837621 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.