அனைத்து அரச பாடசாலைகளும் நாளை வெள்ளிக்கிழமை (20.09.2024) மூடப்படுமெனக் கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும்- 23 ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெறுமெனக் கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.