மானிப்பாய்ப் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை வியாழக்கிழமை (17.10.2024) காலை-09 மணி தொடக்கம் நண்பகல் -12 மணி வரை மானிப்பாய்க் கட்டுடையிலுள்ள ஜே-140 கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.