வடபிராந்திய சத்தியசாயி சர்வதேச நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (20.10.2024) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-12.30 மணி வரை சேர்.பொன். இராமநாதன் வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள சத்தியசாயி சேவா நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.