யாழ்.மாவட்டச் செயலக உளவளத்துணைப் பிரிவின் ஏற்பாட்
குறித்த நிகழ்வில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி திருமதி.வினோதா அச்சுதன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல்துறையின் தலைவர் திருமதி.அபிராமி இராஜ்குமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.