'வடலி அம்மன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தீபாவளித் திருநாளான நாளை வியாழக்கிழமை (31.10.2024) காலை-08 மணி முதல் தீபாவளிச் சிறப்புப் பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து கேதாரகெளரி பூசை வழிபாடுகளும் நடைபெறும்.
இதேவேளை, நாளைய தினம் மாலைப் பூசை வழிபாடுகள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.