குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்தப் பொதுக் கூட்டம் நாளை சனிக்கிழமை (05.10.2024) மாலை-04 மணியளவில் ஆலய முன்மண்டபத்தில் ஆலய பரிபாலனசபைத் தலைவர் க.சின்னராசா தலைமையில் இடம்பெறவுள்ளது.