சட்டவிரோதமான 39 தேர்தல் பிரச்சாரச் செயற்பாடுகள் தொடர்பாக கடந்த இரண்டு வார காலப் பகுதிக்குள் நூறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காலப் பகுதிக்குள் எட்டு லட்சத்திற்கும் அதிகமான சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்கள் அகற்றப்பட்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.