சுன்னாகம் பொதுநூலகம் தேசியவாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள பிரதேச ஓவியர் சி.சந்திரசுபநேமியின் கைவண்ணத்தில் உருவான ஓவியக் கண்காட்சி நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமையும் (25.10.2024), நாளை மறுதினம் சனிக்கிழமையும் (26.10.2024) காலை-09 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக் கண்காட்சி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.