தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் மாபெரும் நாடாளுமன்றத் தேர்தல் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் நாளை திங்கட்கிழமை (11.11.2024) மாலை-04 மணி முதல் யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலையின் அருகிலுள்ள இளங்கதிர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த பொதுக் கூட்டத்தில் அனைத்துத் தமிழ்மக்களையும் அணிதிரண்டு கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.