கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலய வைரவிழாவும் பரிசில் வழங்கலும்

யாழ்.கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின்  வைரவிழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும் நாளை திங்கட்கிழமை (11.11.2024) காலை-08 மணி முதல் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் அதிபர் குலசிங்கம் திலீபன் தலைமையில் நடைபெறவுள்ளது.