நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை (11.11.2024) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.
இந்நிலையில் அனைத்து வேட்பாளர்களும் இன்று நள்ளிரவுக்குள் தமது பிரச்சார நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டுமெனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.