யாழ்ப்பாணத்தில் நோவிலும் வாழ்வு நூல் அறிமுக நிகழ்வு

வசிகரன் எழுதிய நோவிலும் வாழ்வு நூல் அறிமுக நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (03.11.2024) முற்பகல்-10 மணியளவில் இல-128, டேவிட் வீதி கலைத்தூது அழகியல் கல்லூரி மண்டபத்தில் மூத்த எழுத்தாளர் கருணாகரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் எழுத்தாளர்களான கருணாகரன், குணேஸ்வரன் மற்றும் கவிஞர் வட்டக்கச்சி வினோத் ஆகியோர் கலந்து கொண்டு உரைகள் ஆற்றவுள்ளனர்.  இந் நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.