யாழ்.மயிலணி சைவமகாவித்தியாலயப் பாடசாலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தப் பரிசளி
நிகழ்வில் வடக்கு மாகாண ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் அ.ரவீந்திரன் பிரதம விருந்தினராகவும், கட்டடப் பொறியியலாளர் திருமதி.நி சுபாங்கன் சிறப்பு விருந்தினராகவும், யாழ்.சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலையின் ஆசிரியர் திருமதி. சு.விவேகானந்தன், யாழ்.ஆனைக்கோட்டை அ.மி.த.க. பாடசாலையின் ஆசிரியர் திருமதி. ஐ.ஜெயக்காந்தன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.