ஏழாலை ஸ்ரீ அத்தியடி முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (07.11.2024) மாலை-03.30 மணியளவில் வருடாந்தக் கந்தசஷ்டி உற்சவத்தின் சூரசம்ஹாரம் இடம்பெறும்.