சுன்னாகம் மயிலணிக் கந்தசுவாமி கோவில் கந்தஷஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் இன்று வியாழக்கிழமை (07.11.2024) மாலை நடைபெறவுள்ளது.
இன்று மாலை-03.30 மணி முதல் அபிஷேகம், பூசை, வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து சூரசம்ஹாரம் நடைபெறும்.நாளை வெள்ளிக்கிழமை (08.11.2024) காலை-06 மணியளவில் பாறணைப் பூசை வழிபாடும், நாளை மாலை-05 மணி முதல் அபிஷேகம், பூசை, ருதுசாந்தி, திருக்கல்யாண வைபவமும் இடம்பெறுமென ஆலய அறங்காவலர் தெரிவித்துள்ளார்.