கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இந்த மாதம்-25 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம்-20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இவ் வருடம் உயர்தரப் பரீட்சைக்கு 253,390 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 79,795 தனியார்ப் பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.
இதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (19.11.2024) நள்ளிரவுக்கு முன்னர் நிறைவு செய்யப்படவேண்டுமெனப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.