பழைய மாணவர் சங்க அபிவிருத்திக் கூட்டம்

யாழ்.மல்லாகம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க அபிவிருத்திக் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (17.11.2024) மாலை-03 மணி முதல் மேற்படி பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அனைத்துப் பழைய மாணவர்களும் கலந்து கொண்டு மாற்றங்களை நோக்கிய பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறும்,  அபிப்பிராயங்கள் ஏதுமிருப்பின் விரைவில் அறியத் தருமாறும் பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.