2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றப் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு எதிர்வரும்-13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மூடப்படுமெனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.