துர்க்கா விளையாட்டுக் கழக ஸ்தாபகர் அமரர்.தம்பித்துரை சிவராஜாவின் நினைவாகக் கோண்டாவில் துர்க்கா விளையாட்டுக் கழகத்தால் ஏற்பாடு செய்து நடாத்தப்படும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (14.12.2024) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-01.30 மணி வரை கோண்டாவில் வேதபாராயண சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
உயிரைக் காக்கும் மகத்தான பணியில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.