அண்மையில் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் யாழ்ப்பாணம் குப்பிழானில் விவசாயப் பயிர்கள் அழிவடைந்த விவசாயிகள் நாளை செவ்வாய்க்கிழமை (03.12.2024) காலை-09 மணி தொடக்கம் முற்பகல்-11 மணி வரை குப்பிழான் விவசாய சம்மேளனத்தில் பதிவுகளை மேற்கொள்ள முடியுமென குப்பிழான் விவசாய சம்மேளனத் தலைவர் செ.நவரத்தினராசா தெரிவித்துள்ளார்.