யாழில் மார்கழிப் பெருவிழா


முன்னதாக நாளை காலை-08.30 மணியளவில் வண்ணை வைத்தீஸ்வரன் ஆலய வழிபாட்டைத் தொடர்ந்து மேற்படி ஆலயத்திலிருந்து யாழ்ப்பாணக் கலாசார மண்டபம் வரை திருமுறைகள் நகர்வலமும் இடம்பெறும். 


திருமுறைகள் நகர்வலத்திற்காக யானை இன்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளது.   

இதேவேளை, நாளைய மார்கழிப் பெருவிழாவில் அரங்கேறும் நிகழ்ச்சி தொடர்பான முழுமையான விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.