நெடுந்தீவின் பிரதான வீதியூடாகப் போக்குவரத்துச் செய்வதில் மக்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளைக் கருத்திற் கொண்டு
இதற்கமைய, நாளை ஞாயிற்றுக்கிழமை (08.12.2024) முற்பகல்-10 மணியளவில் அனைத்து அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்துச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் பணியில் அனைத்து நெடுந்தீவு மக்களையும் இணைந்து கொள்ளுமாறு நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.