நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்: வரவு- செலவு அறிக்கைக்கான கால அவகாசம் நிறைவு!

இம் முறை நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமை(06.12.2024) நள்ளிரவுடன் நிறைவடைவதாக  இலங்கைத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க  தெரிவித்துள்ளார்.