சூராவத்தை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் பொதுக் கூட்டம்

சுன்னாகம் சூராவத்தை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் பொதுக் கூட்டம்  நாளை ஞாயிற்றுக்கிழமை (22.12.2024) மாலை-06.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு சனசமூக நிலைய நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.