செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் கிறிஸ்தவக் கழகத்தின் ஏற்பாட்டில் வருடாந்த நத்தார் விழா-2024 நாளை ஞாயிற்றுக்கிழமை (22.12.2024) காலை-08.30 மணி முதல் றூட் பொதுமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.