சைவமகாசபையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள புதிய உறுப்பினர்கள்!

2025 ஆம் ஆண்டில் புது உத்வேகத்துடன் அகில இலங்கை சைவமகா சபை  பயணிக்கவுள்ளது. இதனை முன்னிட்டுப் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள அகில இலங்கை சைவமகாசபை தீர்மானித்துள்ளது.                    

எதிர்வரும்- 28 ஆம் திகதிக்கு முன்னதாகப் புதிதாக அங்கத்துவம் பெற்றுக் கொள்பவர்கள் 2025 ஆரம்பத்தில் நடைபெறும் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது