சுன்னாகம் தாழையடி ஸ்ரீ அரிகரபுத்திர ஐயனார் ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஐயனார் தொண்டர் சபை, ஐயனார் சனசமூக நிலையம், விளையாட்டுக் கழகம், இளைஞர் கழகம் மற்றும் ஊர் இளைஞர்கள், பெரியவருடன் விசேட சந்திப்பு இன்று சனிக்கிழமை (07.12.2024) இரவு-07 மணியளவில் சுன்னாகம் ஐயனார் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.