கோப்பாயில் ஒளிவிழா

கோப்பாய்ப் பிரதேச செயலகத்தின் ஒளிவிழா-2024 நாளை புதன்கிழமை (18.12.2024) காலை-09.30 மணியளவில் கோப்பாய்ப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கோப்பாய்ப் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்  சங்கத் தலைவர் பா.ஜெயதாசன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்  தந்தை அருட்தந்தை பி.எவ்.இராஜசிங்கம் பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்வார்.