அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கற்றல் செயற்பாடுகள் நாளை வியாழக்கிழமை (02.01.2025) ஆரம்பமாகுமெனக் கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம்-24 ஆம் திகதி நிறைவடையுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்துப் பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம்-24 ஆம் திகதி நிறைவடையுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.