தேரேறுகிறாள் குரும்பசிட்டி முத்துமாரி அம்மன்



பிரசித்தி பெற்ற யாழ்.குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் குரோதி  வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை (12.01.2025) முற்பகல்-09.30 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது. 

நாளை மறுதினம் திங்கட்கிழமை (13.01.2025) முற்பகல்-10 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், மாலை கொடியிறக்க உற்சவமும் நடைபெறுமென ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.