புலம்பெயர் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பின் ஊடாக யாழ்ப்பாணம் தவ்ஹீத் பள்ளிவாசல் மௌலவியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முஸ்லிம், தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (26.01.2025) மாலை-04 மணியளவில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பள்ளிவாசலுக்கு அருகாமையில் இடம்பெறவுள்ளது.