யாழ்.கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் வருடாந்த வீதி ஓட்ட நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (26.01.2025) அதிகாலை-05.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.