சைவபரிபாலன சபையின் பரீட்சைத் தேர்வுகள் நாளை

யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையால் வருடம் தோறும் நடாத்தப்படும் சைவநெறி மற்றும் தமிழ்மொழியும் நுண்ணறிவும் தேர்வுகள் நாளை சனிக்கிழமை (25.01.2025) காலை-08 மணியளவில் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.