மயிலணி முத்துமாரி அம்மனின் தைப்பொங்கல் உற்சவம்

"வடலி அம்மன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் தைப்பொங்கல் உற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை (14.01.2025) சிறப்பாக இடம்பெறவுள்ளது. 

நாளை காலை-09 மணியளவில் அபிஷேகம், பூசை, சுவாமி வீதி உலாவைத்  தொடர்ந்து அன்னதான நிகழ்வும் நடைபெறும்.