மட்டுவிலில் திருவாசகம் முற்றோதல்

                             

மட்டுவில் மத்தி சாவகச்சேரி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தின் மார்கழிப் பரணி உற்சவம் நாளை வியாழக்கிழமை (09.01.2025) இடம்பெறவுள்ளது. 
    
இதன்போது திருவாசகம் முற்றோதலும், மகேஸ்வர பூசையும் (அன்னதானம்) நடைபெறவுள்ளது.