சித்திரத் தேரேறுகிறாள் மயிலணி முத்துமாரித் தாய்!   

'வடலி அம்மன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை (11.02.2025) காலை-09 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.