தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஏற்பாடு செய்துள்ள சிறுதானியப் பொங்கல் விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (16.02.2025) மாலை-03 மணி முதல் ஊரெழு வளர்பிறை சனசமூக நிலைய முன்றலில் நடைபெறவுள்ளது.
"சிறுதானியங்களை மீள முடிசூட்டிடுவோம்" எனும் தொனிப்பொருளில் குறித்த நிகழ்வு இடம்பெறும்.