வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி

யாழ்.நயினாதீவு ஸ்ரீ கனிஷ்ட கணேச மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நாளை செவ்வாய்க்கிழமை(25.02.2025)  பிற்பகல்-01.30 மணியளவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய அதிபர் சின்னையா சிவேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர் காசிப்பிள்ளை ரவீந்திரராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.