முப்படையிலிருந்து தப்பிச்சென்ற அனைத்து உறுப்பினர்களையும் கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் எயார்வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, முன்னறிவிப்பின்றி முப்படையிலிருந்து தப்பிச் சென்ற அனைவரையும் கைது செய்யுமாறு முப்படைகளின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது