சிவகுரு ஆதீனம் நடாத்தும் சைவத்துறவியர் பயிற்சி நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட துறவியாக வர விரும்புகின்றவர்கள் அனைவரும் 692, பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் தம்முடன் நேரடியாகவோ அல்லது 0772220103 எனும் தொலைபேசி இலக்கத்துடன் அல்லது Sivaguruatheenam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்புகொள்ள முடியுமெனச் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.