இணுவில் திருப்பதி ஆலய சூரிய உற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை (04.02.2025) சிறப்பாக இடம்பெறவுள்ளது.
நாளை அதிகாலை-05 மணியளவில் அபிஷேக வழிபாடுகள் மற்றும் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து காலை-06.30 மணியளவில் பெருமாள் சூரிய இரதத்தில் பவனி வரும் திருக்காட்சியும் நடைபெறும்.