கொக்குவிலில் சிறுவர் சந்தை

கொக்குவில் வளர்மதி முன்பள்ளியின் சிறுவர் சந்தை-2025 நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (21.03.2025) காலை-09.30 மணி தொடக்கம் நண்பகல்-12 மணி வரை கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழக வேலாயுதபிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் கொக்குவில் மேற்கு சி.சி.த.க பாடசாலையின் ஆசிரியர் திருமதி.ராகினி பிரசாந்தனன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்வார்.