சிறப்புற்ற திருநெல்வேலி முத்துமாரி அம்பாள் கும்பாபிஷேகதின சகஸ்ர சங்காபிஷேக மணவாளக்கோல உற்சவம்

திருநெல்வேலி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய  கும்பாபிஷேக தின சகஸ்ர சங்காபிஷேக மணவாளக்கோல உற்சவம் நேற்றுத் திங்கட்கிழமை (24.03.2025) சிறப்புற இடம்பெற்றது.