கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி

மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தும் மின்னொளியிலான கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி-2025 இன்று சனிக்கிழமை (29.03.2025) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை (30.03.2025) ஆகிய தினங்களில் இரவு-07.30 மணி முதல் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பங்குபெற்ற விரும்பும் கழகங்கள் உரிய நேரத்திற்குச் சமூகமளிக்குமாறும், மேலதிக விபரங்களுக்கு 0778692178, 0742085235, 0771836668 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.