தவக்காலத்தை முன்னிட்டு மானிப்பாய் அருணோதய மன்றம் ஏற்பாடு செய்து நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (30.03.2025) காலை-09 மணி முதல் மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.