யாழில் சமூக நல்லிணக்கத்திற்கான இப்தார் நிகழ்வு

புனித ரம்ழான் மாதத்தை முன்னிட்டு சமூக நல்லிணக்கத்திற்கான இப்தார் நிகழ்வு நாளை வியாழக்கிழமை (27.03.2025) மாலை-05.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முஹியித்தின் ஜீம்ஆப் பள்ளிவாசல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.